இன்பாவின் அன்பான வரிகள்

பா பா பா பா வலி வரிகளுக்கு வலிகள் தெரிவதில்லை … அது என்னுடைய வரிகள் என்பதால் …. மருந்து உன்னை மறந்த பின்பு தான் நான் உண்ணும் மருந்துகள் யாவும் கசக்கின்றன … . . உன்னை மறந்த பின்பு தான் மருந்துகளும் தேவைப்படுகின்றன … பெண் கருவாகி உருவானேன் பெண்ணாலே …. ஆணாகி ஆளானேன் பெண்ணாலே …. உன்னாலே என் வாழ்கை முன்னாலே …. ஆணாக பிறந்ததால் ருசித்தேன் தாய்ப்பால் … பெண்ணாகத்தான் பிறந்திருந்தால் …

இன்பாவின் அன்பான வரிகள் Read More »